Created by OnePlusYou - Free Dating Site
Tuesday, September 23, 2008
Tuesday, September 2, 2008
கூகிள் அறிமுகப்படுத்தும் இணைய உலவி : "கிறோம்"
இது வரை இணைய அஞ்சலில் மட்டும் இதர போட்டியாளர்களுடன் மோதி வந்த கூகிள் நிறுவனம் இன்று தனது இணைய உலாவி "கிறோம்" என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம், தனது பக்கம் நோக்கி உலகை மீண்டும் ஒரு முறை திரும்ப வைத்து உள்ளது. இந்த வெளியீடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் உலாவியின் வணிகத்தை பாதிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. சமீப காலமாக பல்வேறு திசைகளிலிருந்து போட்டிகளை எதிர்கொள்ளும் மைக்ரோசாப்ட் இந்த உலாவி போட்டியை எப்படி சமாளிக்கும் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இல்லாத நிலையில் மைக்ரோசாப்ட் இந்த போட்டியை சமாளிகுமேயானால், தன்னுடைய வரலாற்றில் மீண்டும் ஒரு வெற்றியை எட்டும் என சந்தேகம் இன்றி கூறலாம்.
மீண்டும் புலம்புவேன்...
Subscribe to:
Posts (Atom)
