எல்லாருக்கும் வணக்கம்முங்க... இந்த முறை உங்களை சந்தோசத்துடன் பார்க்கிறேன்... இந்தியாவின் முதல் சந்திர பயணத்திற்க்கான கணக்கு இன்று ஆரம்பம் ஆகி உள்ளது. வரும் புதன் கிழமை விண்ணில் பாய திட்டம் தீட்டி உள்ளனர் நம் விண்வெளி ஆய்வாளர்கள்.
"சந்திராயன்" என பெயர் இடப்பட்டுள்ள இந்த பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைய நாம் அனைவரும் அவரவரின் வாழ்த்துகளை தெரிவிப்போம்... பாட்டி கதைகளில் மட்டும் இன்றி இனி வரும் காலங்களில் குழந்தைகள் உணவு உன்ன அடம் பிடித்தால், நாம் அவர்களை நிலவுக்கு கூட்டி சென்றாவது சாப்பிட வைப்போம்.
நம் முன்னோர்களின் கனவு நிஜமாவதை எண்ணி மகிழ்ச்சி அடையும் எண்ணிலடங்கா உள்ளங்களில் எந்தன் உள்ளமும் ஒன்று...
வாழ்க சந்திராயன் வளர்க இந்தியா...
அடுத்த முறை புலம்பும் வரை - விடை பெறுகிறான் உங்கள் அன்பு கிறுக்கன்...
Monday, October 20, 2008
Friday, October 17, 2008
உலக நாயகனின் உலக சாதனை
நான் குறிப்பிடும் உலக நாயகன் திரைத்துறையில் இல்லை. நிஜ வாழ்வில் விளையாட்டில் சாதனை படைத்த "சச்சின் டெண்டுல்கர்".
இவர் இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொஹலி ஐந்து நாள் போட்டியில் மேலும் ஒரு உலக சாதனை படைத்தது உள்ளார். அவர் பிரைன் லாராவின் சாதனையை கடந்து பன்னிரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமை கண்டுள்ளார்.
அவரின் சாதனையை சொல்ல புலம்ப ஆரம்பித்தால் நான் புலம்பிக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஆகவே, நான் இந்த செய்தியுடன் என் புலம்பலை நிறுத்திக்கொள்கிறேன்.
மீண்டும் புலம்புவேன். காத்து இருங்கள்...
;-)
- உங்களின் அன்பு கிறுக்கன்...

என்னை கவர்ந்த பதிவுகள்
இன்று எந்தன் இணைய கடித முகவரியை ஆராய்ந்த சமயம், ஒரு நண்பர் தன்னுடைய பதிவு முகவரியினை தண்டு இருந்தார்.
நான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, அந்த பதிவினை ஆராய்கையில், அவரின் பல பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.
உங்களின் பார்வைக்கும் அது:
http://muniappanpakkangal.blogspot.com/
நண்பரின் பெயர் திரு. மோகன் என்பது ஆகும். இவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். ஒரு மருத்துவர் தன்னுடைய கடுமையான பணியின் நடுவே, தமிழுக்கு இது போன்ற தொண்டு செய்துகொண்டு வருவது மிகவும் வரவேற்க கூடியது. சரி தானே? மோகன் அண்ணா, தங்களின் சிறப்பான பனி தொடர எண்ணின் பிரார்த்தனை என்றும் இருக்கும்...
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக புலம்பி உள்ளேன்.....
சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். மீண்டும் புலம்புவேன்...

Subscribe to:
Posts (Atom)