Friday, August 22, 2008
மீண்டும் ஒரு பதக்கம்
நம் அன்னை இந்தியா தன் ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில் மீண்டும் ஒன்றை சேர்த்து உள்ளது. இன்றைய குத்து சண்டை போட்டியின் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கம் வென்று நம் இந்தியா அன்னையை பெருமை பட வைத்து உள்ளார் விஜேந்தர் குமார்.
இது வரை நடை பெற்று உள்ள போட்டிகளில் நம் இந்தியா ௧ தங்கம் மற்றும் ௨ வெண்கல பதக்கங்கள் வென்று உள்ளது. இது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடிய செய்தி ஆகும்.
பணம் ஒன்றையே குறிக்கோள் என உள்ள கிரிக்கெட்டை மறப்போம். மற்ற போட்டிகளின் மீதும் நம் தேச கவனத்தை செலுத்தி மேலும் பல சாதனைகள் படைத்திட உறுதி கொள்வோம்.
மீண்டும் புலம்புவேன்.
- அன்புள்ள கிறுக்கன்...!!!
Wednesday, August 20, 2008
தங்கம் தொடர்ந்து வெண்கலம்
ஐயா,
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மீண்டும் கூடி உள்ளது. நம் நாட்டின் சுஷில் குமார் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார். முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் வெண்கலம் வென்று சீனா மண்ணில் இந்தியா வின் புகழை நிலை நாட்டியுள்ளார். உங்கள் அனைவருடனும் சேர்ந்து சுஷில் குமாரை பாராட்டுவதில் அடியேனும் மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா...
மீண்டும் புலம்புவேன் பொறுத்து இருங்கள்...
---அன்புள்ள கிறுக்கன்

Tuesday, August 12, 2008
அபினவ் தந்த நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லுமா என ஏங்கியவர்கள் மனதில் தன் திறமையின் காரணமாக தங்கம் வென்ற தங்க மகன் "அபினவ்" இந்தியாவின் மானம் காத்த தலை மகன். இனியும் நாம் கிரிக்கெட்டின் செலுத்தும் கவனத்தை மற்ற போட்டிகளின் மேலும் செலுத்துவோம். வீண் விளம்பரங்கள் மூலம் தங்களை செல்வந்தர்களாக மாற்றிக்கொண்ட கிரிக்கெட் வீரர்களை மறப்போம். நாட்டின் மானம் காக்கும் எந்த வொரு விளையாட்டு வீரனையும் மதிப்போம்...
புலம்பல்கள் தொடரும்...
--அன்பான கிறுக்கன்
Thursday, August 7, 2008
உலக வெப்பமயமாதல்
வணக்கமுங்க...
88888 இயக்கம் பற்றி புலம்ப போறேன்...
நாளை ஆகஸ்ட் 8, 2008 இரவு 8 மணிக்கு 8 நிமிடங்கள் மின் உபயோக சாதனங்களை அணைப்போம்...
இது உலக வெப்பமயமாதல் தடுப்பு இயக்கத்தின் அன்பான வேண்டுகோள் ... நாம் இவ்வாறு செய்வதின் மூலம் நம்மின் வருங்கால சந்ததி இன்னும் சில காலம் உயிரோடு வாழும்...
ஊர்கூடி இழுத்தால் தேர் கூட நகரும்... முயன்ற வரை சிறிய தொலைவு பயணங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ செல்வோம் என உறுதி ஏற்போம்... பெட்ரோல் வண்டிகளை தவிர்ப்போம்... குப்பைகளை சரியான இடத்தில் சேகரிப்பதன் மூலமும் மற்றும் மரம் நடுவதன் மூலமும் நாம் நம்மின் உலக ஆயுளை சிறிது நீட்டிக்க இயலும்...
நாம் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பது போன்று நம் குழந்தைகள் கற்பனையில் ஆறு, மரம் பற்றி படிக்கும் நிலையை உருவாக்க வேண்டாமே...
புலம்பல்கள் தொடரும்...
--- உங்கள் அன்பான கிறுக்கன்!!!

உதாரணப் பள்ளி
புலம்பல்:
ஒரு அரசு பள்ளி செய்து வரும் புரட்சியை பாருங்கள்:
http://thatstamil.oneindia.in/news/2008/08/06/tn-a-rare-achievement-of-govt-school.html#cmntTop
பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் நாடு, தரமான கல்வி பயில இது போன்ற பள்ளியை நாடு...

Subscribe to:
Posts (Atom)