மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பிரபல ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் திரு. பீம்சென் ஜோஷி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகின்றது.
சுமார் எழுபது ஆண்டுகள் தன் வாழ்நாளில் கடந்த இந்த இசை மனிதருக்கு இந்த விருது மிகவும் பொருத்தமாகவே இருக்கும் என கருதுகிறேன்.
மீண்டும் புலம்புகிறேன்...
- உங்கள் அன்பு கிறுக்கன்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment