Tuesday, August 12, 2008
அபினவ் தந்த நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லுமா என ஏங்கியவர்கள் மனதில் தன் திறமையின் காரணமாக தங்கம் வென்ற தங்க மகன் "அபினவ்" இந்தியாவின் மானம் காத்த தலை மகன். இனியும் நாம் கிரிக்கெட்டின் செலுத்தும் கவனத்தை மற்ற போட்டிகளின் மேலும் செலுத்துவோம். வீண் விளம்பரங்கள் மூலம் தங்களை செல்வந்தர்களாக மாற்றிக்கொண்ட கிரிக்கெட் வீரர்களை மறப்போம். நாட்டின் மானம் காக்கும் எந்த வொரு விளையாட்டு வீரனையும் மதிப்போம்...
புலம்பல்கள் தொடரும்...
--அன்பான கிறுக்கன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment