Friday, October 17, 2008

உலக நாயகனின் உலக சாதனை

நான் குறிப்பிடும் உலக நாயகன் திரைத்துறையில் இல்லை. நிஜ வாழ்வில் விளையாட்டில் சாதனை படைத்த "சச்சின் டெண்டுல்கர்".

இவர் இன்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொஹலி ஐந்து நாள் போட்டியில் மேலும் ஒரு உலக சாதனை படைத்தது உள்ளார். அவர் பிரைன் லாராவின் சாதனையை கடந்து பன்னிரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமை கண்டுள்ளார்.

அவரின் சாதனையை சொல்ல புலம்ப ஆரம்பித்தால் நான் புலம்பிக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஆகவே, நான் இந்த செய்தியுடன் என் புலம்பலை நிறுத்திக்கொள்கிறேன்.

மீண்டும் புலம்புவேன். காத்து இருங்கள்...
;-)
- உங்களின் அன்பு கிறுக்கன்...

No comments: