அனைவருக்கும் எந்தன் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். (மிக தாமதமாக)
இத்துணை நாட்களாய் பதிவு செய்ய மறந்த நினைவில் நீங்காத செய்திகளின் தொகுப்பு:
ஒபமாவின் பதவி ஏற்பு விழா மற்றும் அவரின் "H-B" விசா பற்றிய முக்கிய முடிவு.
இலங்கையின் உச்ச கட்ட போர் மேகம்.
இலங்கையின் பெயரில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் நாடகங்கள்.
கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடரும் வெற்றி விழா. (இங்கிலாந்து மற்றும் இலங்கை போட்டி களில் ).
இவை எல்லா வற்றிற்கும் மேலாக, மும்பை தாக்குதல் சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தும் நாடக காட்சிகள். உலக நாடுகளின் அச்சுரதலுக்கு பிறகு பணிந்த அதன் குள்ள நரி தனம்.
இவற்றை தவிர்த்து எந்தன் எண்ணங்கள் இனி தொடர்ந்து வெளி படும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment