காலம் எனக்கு காத்திருப்பது இல்லை. நான் பதிவு பதிய வில்லை என்றாலும் அது தன்னுடைய கடமையை சரியாக செய்து கொண்டேயுள்ளது.
நீங்கள் எல்லாம் IPL மோகம் கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நான் மீண்டு வந்து விட்டதால் பதிய வந்து விட்டேன்.
இந்திய தேர்தல் திருவிழா முடிந்து, ராஜீவ் காந்தியின் நினைவு நாளும் வந்து, இதோ நாளை மீண்டும் மண் மோகன் சிங் பதவி ஏற்க உள்ளார். அவர் தன்னின் இரண்டாம் பதவி காலத்தில் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் சில:
பொருளாதார பிடிப்பு தன்மை, விவசாய முன்னேற்றம், தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் ஆகியவைகள் முக்கியமான கடமைகள் ஆகும்.
நாம் பொறுத்து இருண்டு பார்ப்போம். நாளை பதவி ஏற்கும் அவருக்கு இப்போது வாழ்த்து மட்டும் சொல்வோம்.
-கிறுக்கன்

No comments:
Post a Comment