அய்யா வணக்கமுங்க...
மீண்டும் ஒரு இனிய புலம்பல்...
கடந்த வாரம் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற "விஸ்வநாதன் ஆனந்த், இனி, "சதுரங்கநாதன் ஆனந்த்" என அழைக்கப்பட்டாலும் பொருத்தமாக இருக்கும்.
அவரின் குழந்தை பருவத்தில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தான் மதிப்பு அதிகம். ஆனால், தன் கவனத்தை அதன் மேல் செலுத்தாமல் சதுரங்கத்தின் மேல் செலுத்தி, இன்று தன் ஆட்ட திறனால் உலக போட்டியில் வென்று உள்ள, அதுவும் மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது உள்ள (சதுரங்கநாதன் ஆனந்த்) விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் புகழ்க் மென்மேலும் உயர நான் பிரார்த்திக்கிறேன்...
மீண்டும் ஒரு புலம்பலில் சந்திக்கின்றேன் அய்யா... நன்றி வணக்கம்...
-உங்கள் அன்பு கிறுக்கன்

1 comment:
Viswanathan Ananth,is a treasure 2 India.Thanks 2 ur pulambal on a nice topic.Dr.Mohan.
Post a Comment